(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”ஹாய் மக்களே நான்தான் ராகுல் அபியோட அண்ணன், நான் ரொம்ப ஜாலி டைப் என்னையும் உங்களோட ப்ரெண்டா ஏத்துக்குங்க” என ஆரம்பித்து பேச கூடவே அபியும் பேச என அந்த வீடியோ கலகலவென பதிவானது. அந்த வீடியோவை தனது யூ-ட்யூப் பக்கத்தில் அப்லோடு செய்தாள் அபி

  

”நிறைய லைக்ஸ் கமெண்ட்ஸ் வரும் அண்ணா”

  

”தாராளமா வரட்டும் ஆமா என்னது வீட்லயே அடைஞ்சிக் கிடக்கற வாயேன் வெ

...
This story is now available on Chillzee KiMo.
...

ு அழுக்காயிரும்”

  

”சரி சரி ரெடியாயிட்டு கார் கிட்ட வெயிட் பண்ணு, நான் வந்துடறேன்” என சொல்லியவன் நேராக கீர்த்தியின் அறைக்குச் செல்ல அங்கு கீர்த்தியோ விக்ராந்தை அணைத்துக் கொண்டு

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.