Page 25 of 34
இருக்கான்ல அவன் உங்களை நல்லபடியா பார்த்துக்குவான், நீங்க அவன்கூட இருங்க சரியா ஏன்னா என்கூட நீங்க இருந்தா கீர்த்தி கண்டுபிடிச்சிடுவா, அதுக்குதான் சொல்றேன்” என சொல்ல அந்த குழந்தைகளின் முகம் பழையபடி வெளுத்துப் போனது. அவைகளும் மென்மையாக சிரிக்க அவனோ
”சரி நீங்க போய் உங்க ரூம்ல இருங்க, போங்க போங்க” என சொல்ல அவைகளும் அடுத்த நொடியே மாயமாய் மறைந்துப் போனது <
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டேங்கறா, ஒரே சோகத்தில வயலின் வாசிக்கறா என்னால அவளை சமாளிக்க முடியலை, நீ போய் அவளை என்ன ஏதுன்னு பாரு”
”என்னடா இப்படி சொல்ற நான் போனா அபியை யார் பார்த்துக்குவா”