Page 5 of 21
”கடைசியில அதெல்லாம் அவங்களுக்குதானே போய் சேரப் போகுது”
”அவங்களுக்கென்ன தலையெழுத்தா இதையெல்லாம் வைச்சிக்கனும்னு அவங்க இதையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டா என்ன செய்வ”
”வேணாம்னா எங்கயாவது கொடுத்து விடட்டும், எப்படியாவது போகட்டும் நமக்கென்ன வந்தது” என கௌசி ஏனோ தானோவென பேச பேச வர்தினிக்கு ... ந்து வலைகளை கடல்ல போட்டிருக்காங்க, இப்ப நான் சொன்னாலும் அந்த வலைகளை இழுத்து படகுல போட்டு படகை திருப்பறதுக்கு எப்படியும் நிறைய நேரம் ஆகுமே அண்ணா” என்றான்
This story is now available on Chillzee KiMo.
...