Page 8 of 21
”சரி இங்கயே இரு, நான் போய் என்னாச்சின்னு பார்த்துட்டு வரேன் நீ பயப்படாத”
“இரு போகாதக்கா, எங்கயாவது போய் விழுந்துடப் போற, இப்பவே இருட்டிடுச்சி இருட்டுல தண்ணியில விழுந்தா என்னாகும், இரு நானும் வரேன்” என அடம்பிடித்தாள் கௌசி
“வேணாம் கௌசி நான் போய் என்னாச்சின்னு பார்த்துட்டு உடனே வந்து ... நான்தான் சூப்பர்வைசர், இக்கட்டான சமயத்தில நான் உள்ள இருந்தா எப்படி, நான் பிரச்சனையை சமாளிக்கப் போறேன், என் கடமையை ஆத்தப்போறேன்
This story is now available on Chillzee KiMo.
...