(Reading time: 8 - 15 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 07 - பிந்து வினோத்

  

ரவிந்தும் சாந்தியும் பேசியபடி ஒன்றாக சாந்தியின் ஹாஸ்டல் நோக்கி நடந்தார்கள்... சாந்தியின் அருகே அப்படி நடப்பதும் கூட அரவிந்திற்கு மிகவும் பிடித்திருந்தது...!!!

  

ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான்! சாந்தி சாலையை வேடிக்கைப் பார்த்த படி நடந்துக் கொண்டிருந்தாள்...

  

அவள் பார்வையை வேறு பக்கம் வைத்திருந்தது தைரியத்தைக் கொடுக்க, அவளை விழிகளால் வருடினான்.

   

சாந்தியை பேரழகி என்று சொல்ல முடியாது, ஆனால் அவளிடம் பிரத்தியேகமான வசீகரம் இருந்தது. சிரிக்கிறாளோ இல்லையோ, எப்போதுமே புன்னகைப்பதைப் போல த

...
This story is now available on Chillzee KiMo.
...

வர்கள் அப்படி தான் இருந்தார்கள். ஆனால் சாந்தி அதையும் கூட ‘எலகன்ட்’ ஆக காட்டிக் கொண்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

   

இருவரும் மௌனமாகவே ஹாஸ்டலை வந்து அடைந்திருந்தார்கள்.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.