Page 11 of 26
“ஒரு பொண்ணு மேல விருப்பம் வர்றது இருக்கட்டும், அந்த பொண்ணுக்கும் என்னை பிடிச்சிருக்கனும், அப்பா அம்மாவுக்காக கல்யாணம் செஞ்சிக்கனுமேன்னு வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணிக்கற பொண்ணுங்க நிறைய இருக்காங்க, அவங்களை தாண்டி உண்மையா என்னை புரிஞ்சிக்கிட்டு ஏத்துக்கற பொண்ணு கிடைக்கலை, அப்புறம் இன்னொரு காரணமும் இருக்கு” என இழுக்க
“அது என்ன காரணம்?” என ஆர்வம
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் துணியை தோச்சிக்கிறேன்”
“வாஷிங் மெஷின் இருக்கு, அது தோய்க்க போகுது நான் இல்லை கொண்டாங்க நானும் என் ட்ரஸ் போடறேன், முதல்ல ஊற வைச்சிட்டு 1 மணி நேரம் கழிச்சி வாஷிங் மெஷின் ஆன்