Page 17 of 26
”சாப்பிடு”
“கொடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுக்குவேன்” என சொல்ல
”என் முன்னாடியே சாப்பிடு இல்லைன்னா நீ துப்பிடுவ”
“இல்லை நான் சாப்பிடறேன்”
“வாய் திற இந்தா முழுங்கு தண்ணீர் இந்தா” என நீட்டி அவளையே பார்த்தான்
அவளோ கையில் மாத்திரையை வைத்துக் கொண்டு அவனையே பரிதாபமாக பார்த்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சிரித்தான்
”வலிச்சா நல்லதுதான் சீக்கிரமா காயம் சுமாராகும்” என்றான்
”என்ன சிரிப்பு இது, எப்படி எரியுது தெரியுமா, உங்களுக்கு போட்டா தெரியும்” என கோபப்பட்ட