(Reading time: 27 - 54 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

பெட்ரூம் சென்றாள்.

  

உள்ளே சென்றவள் திரும்பி வராமல் போகவே இளா காத்திருந்தான். 15 நிமிடம் ஆனது வாஷிங் மெஷின் பீப் சத்தம் கேட்கவும் அவளே எழுந்து சென்றாள். அவளின் அமைதி அவனை கஷ்டப்படுத்தியது.

  

டிவியை அணைத்துவிட்டு எழுந்து அவளை தேடிச் சென்றான். அமைதியாக துணிகளை பிழிந்துக் கொண்டு இருந்தாள். கதவிடம் சென்றவன் கைகட்டி அவளையே பார்த்தான். ஒரு முறை

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

அந்த மருந்தை பார்த்ததும் முகத்தை சுழித்தாள் மித்ரா

  

”இந்தா சாப்பிடு” என ஒவ்வொரு மாத்திரையாக தர அவளோ வாங்கலாமா வேணாமா என பார்த்துக் கொண்டு வெறுப்பாக இருந்தாள்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.