Page 3 of 6
“தனா சைட்ல இதுக்கு மேல எந்த அப்ஜெக்ஷனும் இல்லாமா போனா ஆறு வாரத்துல முடிஞ்சிடும்னு சொல்லி இருக்கார். தனா அப்ஜெக்ட் செய்ய எதுவும் இல்லை. நான் அவர் கிட்ட அலமொனியும் கேட்கலை, அவர் ரித்விக்கை கை கழுவி விட்டதுக்கும் மறுப்பு சொல்லலை. சிக்ஸ் வீக்ல முடிஞ்சிட்டா நல்லா இருக்கும். அவர் அவழில போகலாம், நாங்க எங்க வழில போகலாம்!”
“முடிஞ்சிடும்! சியர் அப்!”<
...
This story is now available on Chillzee KiMo.
...
தனா எப்பவுமே அவன் மேல இன்ட்ரஸ்ட் காட்டினது கிடையாது. எல்லாத்தையும் நான் தான் அவனுக்கு செய்யனும். ரித்விக் இப்படி இருக்கானேன்னு மனசுல பயம் இருக்கும்! இப்போ பரவாயில்லை, ரொம்ப