Page 5 of 7
வளர்த்துக் கொண்டிருக்கும் நேசத்திற்கு அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை என்ற குரூரமான உண்மை நந்தினிக்கு பளிச்சிட்டது!!! அவர்களின் திருமணத்தின் இயல்பைப் பற்றி அவளுக்குமே தெரிந்திருந்தாலும் நந்தினியுள் கோபம் பொங்கியது!
எத்தனை எளிதாகச் சொல்கிறான்!
மனதினுள் அலை அலையாக எழுந்த ஏமாற்றத்தையும், வலியையும் அடக்கிக் கொண்டு,
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
நந்தினி வாயடைத்து நின்றிருந்தாள்!
இவனை எந்த வகையில் சேர்ப்பது?
“அஞ்சாயிரம் டாலர் உனக்கு ஓகேன்னு நினைக்கிறேன். அப்போ டீல்!”