Page 6 of 7
நந்தினி எஸ்.கே’வைப் பார்த்து முறைத்தாள்.
மனதினுள் ஏற்பட்ட ஏமாற்றத்தில் வந்திருந்த வலி, அவளின் கோபத்தைத் தூண்டி விட்டிருந்தது!
“எல்லா கணக்கும் நல்லா தான் போடுறீங்க சார், ஆனால் என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? எந்தத் தைரியத்தில உங்க தங்கையை என்னை நம்பி விட்டுட்டு போக நினைக்குறீங்க?”
கைகளை மார்பின் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ு காலையில ஃப்ளைட். இன்னைக்கு என் ஃபிரெண்ட் வீட்டுக்குப் போயிட்டு அங்கே இருந்து நாங்க இரண்டு பேரும் சேர்ந்து போறதா ப்ளான். இவ்வளவு பெரிய வீட்டுல உனக்கு முழுச் சுதந்திரம்! நீ என்ன வேணா செய்யலாம்.