Page 3 of 7
“ம்ம்ம்...” என முணுமுணுத்தாள் நந்தினி.
“குட்! உனக்கு ஒன்னு தெரியுமா? எனக்கு எல்லா ரிலேஷன்லேயும் நோ ஸ்ட்ரிங்க்ஸ் அட்டாச்ட் தான் பிடிக்கும்! எதிலேயும் ஒரு வட்டத்துக்குள்ளே சிக்கிக்க எனக்குப் பிடிக்காது. எல்லோருக்கும் ஹெல்ப் செய்யலாம்... நல்லது செய்யலாம் ஆனால் அதுக்காக அது தான் உலகம்னு எல்லாம் என்னால வாழ முடியாது!”
நந்தினி என்ன சொல்வது என
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னு ஆசை. ரெகே (reggae) சாங்க்ஸ் கேட்டிருக்கீயா நீ?”
சுழலில் மாட்டிக் கொண்டதை போல் தடுமாறி, குழப்பத்துடன் நின்றிருந்த நந்தினி, இல்லையென தலை அசைத்தாள்.