Page 23 of 33
”மடையா அவள் கிடைக்கலைன்னாதான் என் உசுரு போயிடும் பரவாயில்லையா” என கேட்க அவனோ
”அப்படி சொல்லாதண்ணா உனக்கு ஏதாவது ஆச்சின்னா அவங்களைதானே எல்லாரும் குறை சொல்வாங்க உன்னை நம்பி நாங்க இருக்கோம் நீ பாட்டுக்கு வார்த்தையை விடறியே”
”பின்ன என்னடா, என்னிக்கு இருந்தாலும் கடல்ல போறப்ப புயல்லயோ மழையிலயோ மாட்டினா என்னாகும்னு உனக்கு தெரியும்ல, இந்த கடல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப கௌசியை என் தலையில கட்டப்பார்க்கறாரு அவருக்கு தெரியாதா எனக்கும் கௌசிக்கும் என்ன ஓடுதுன்னு, அவர்தானே கௌசியை விரும்பறாரு எதுக்காக என்னை கோர்த்துவிடறாரு, ஒருவேளை நான் கௌசியை விரும்பறேன்னு தப்பா