Page 26 of 33
ஏத்துக்குவாரு, அதுக்காவாவது அவளை வெறுப்பேத்திவிடனும்” என நினைத்துக் கொண்டே அவளிடம் சென்று நின்றான்.
கௌசிக்கும் வர்தினி சொன்னது மனதில் வைத்துக் கொண்டு அமைதியாக எழுந்து மரியாதை செய்ய பரமனுக்கே ஆச்சர்யம்
”அட நிஜமாவே நீ மாறிட்டியா, பரவாயில்லையே அனுபவம் உன்னை மாத்திடுச்சா இல்லை உன் அக்கா உன்னை மாத்திட்டாளா” என அவளிடம் கேட்க அவளோ அமைதியாக இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருக்கு“
”அப்படியா அப்ப திரும்பவும் சூப்பர்வைசர் வேலைக்கு கூப்பிட்டா வந்து செய்வியா”
”கண்டிப்பா செய்வேன்“
”அன்னிக்கு முடியாதுன்னு சொன்ன”