Page 27 of 33
”அது அப்ப இப்ப இல்லையே”
”ஓ அப்படியா” என இழுத்து சொல்லி திரும்பி ஸ்ரீரங்கனைப் பார்க்க அவனோ மெல்ல சிரிக்கவே பரமனுக்கு பக்கென்றது.
”சரி அப்ப வா போலாம்” என அழைக்க அவளோ
”இல்லை எனக்கு இங்கதான் வேலை செய்ய பிடிச்சிருக்கு” என சொல்ல அவன் அமைதியாக
”சரி நீ வேலையை பாரு, உனக்கு ஏதாவதுன்னா அண்ணா இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்க
”ஆமாம்ணா கௌசிக்கு உன்னைதான் பிடிச்சிருக்கு“
“அப்படின்னு அவள் சொன்னாளா இப்ப”
“நீ வேணா அவளை கூப்பிட்டுக் கேளு, அவள் இதைதான் சொல்வா”