Page 28 of 33
”இல்லைடா நீ வேணும்னே பொய் சொல்ற“
“சத்தியமா இது உண்மை, கௌசிக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அவள் உங்களை விரும்பறா சந்தேகம் இருந்தா நீங்களே கேட்டுத் தெரிஞ்சிக்குங்க நான் வரேன் எனக்கு வேலையிருக்கு”
”நீதான் கடலுக்கு போகலையே”
”போகலைன்னா என்ன, பேக்டரிக்குப் போறேன் அங்க வர்தினியில்லை, நேத்தே அவள் வரலை திரும்பவும் திங
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த குருவோ பதட்டமாகப் பேசினான்
”என்ன சொல்றீங்க அவருக்கு என்னாச்சி” என கேட்க
”இன்னிக்கு கடல்ல பெரிய புயல் அதுல அண்ணாவோட படகு மாட்டி மூழ்கிடுச்சி“