Page 30 of 33
”என்னை வேணாம்னு முடிவு எடுத்துட்டு இப்படி எனக்காக ஓடிவந்தா எப்படி, இதுல கௌசியை எனக்கு பேசி வைச்சியே எனக்கு ஒண்ணுன்னா அவள்தானே ஓடி வந்திருக்கனும் நீ வந்திருக்க”
”போதும் நிறுத்துங்க” என்றாள் கோபமாக
”அதையேதான் நானும் சொல்றேன் உன் நாடகத்தை நிப்பாட்டு, என் அண்ணன் பேசினதை வைச்சி குழம்பாத, நான் அண்ணாகிட்ட பேசி பிரச்சனையை சரிபண்ணிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை நினைச்சிட்டு என்னால எப்படி இன்னொருத்தரை கல்யாணம் செஞ்சிக்க முடியும்“
”அதையேதான் நானும் சொல்றேன் உன்னை நினைச்சிட்டு உன் தங்கச்சியை எப்படி என்னால கல்யாணம் செஞ்சிக்க முடியும்”