Page 32 of 33
அதைக்கேட்டதும் கௌசி அதிர்ந்து அவனிடம் சண்டைக்கு நின்றாள்
”என்னது அக்காவை நீங்க விரும்பறீங்களா, அவளை கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படறீங்களா, இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் நீங்க வேற அக்கா வேற, அக்கா ரொம்ப அமைதியானவ, உங்களுக்கும் அவளுக்கும் இந்த ஜென்மத்தில செட் ஆகாது, உங்க கூட அக்காவால நிம்மதியா வாழ முடியாது, உங்களால அக்காவை சந்தோஷமா பார்த்துக்க முடி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”இல்லை அது பொய்” என சொல்ல கௌசியோ
”இல்ல அது உண்மைதான் எனக்கு உங்களை பிடிச்சிருக்கு” என சொல்ல ஸ்ரீரங்கன் வர்தினியை பார்க்க அவளோ அமைதியாக தலை குனிந்திருந்தாள்.