Page 2 of 29
“சரி நான் வீட்ல சொல்லிக்கறேன் டீ சாப்பிடறியா போட்டு தரேன்”
“அண்ணா நீங்களா, இருங்கண்ணா நான் டீ போடறேன்” என பரபரத்தவனை தடுத்து
“நான் போடறேன் நீ இரு” என சொல்லிவிட அவன் வெளியே சென்றுவிட கிச்சனுக்கு சென்ற இளாவோ சுட சுட டீ போட்டு 3 கப்களுடன் வெளியே வந்தான். அ ...
”அம்மா சொல்லிக் கொடுத்தாங்க அதான்” என்றான் இளா
“நல்லாயிருக்கு” என சொல்லிக் கொண்டே விரும்பி குடித்தாள் மித்ரா
This story is now available on Chillzee KiMo.
...