Page 4 of 29
இருந்தப்ப சுனாமி தண்ணியில மாட்டி மூச்சு முட்டி இறந்துட்டாங்க”
“நீயும் கூட இருந்தியா?”
“இருந்தேன்”
“எப்படி நீ பிழைச்ச?”
“அப்பாதான் என்னை தப்பிக்க வைச்சாரு. என்னை காப்பாத்த அவர் தன் உயிரை இழந்தாரு. சுனாமியால நிறைய காய ... ”
“பங்ஷன் வைச்சா சேலை கட்டுவேன் கோயிலுக்கு போறப்ப தாவணி போடுவேன் மத்தப்படி வெளியன்னா ஜீன்ஸ் இல்லை சுடிதார்தான் எனக்கு வசதி, வீட்லன்னா இதுபோல குட்டி
This story is now available on Chillzee KiMo.
...