(Reading time: 32 - 63 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

கேள்வி கேட்டு நியாயம் பேச வந்தா அவ்ளோதான் அவன் ஒரேடியா உன்னை என் தலையில கட்டுவான், ஆளை விடும்மா நீயாச்சி உன் லவ்வாச்சி என்னை  இதுல இழுக்காத”

  

“இப்படி சொன்னா எப்படி?”

  

“ஓய் என்ன கிண்டலா என்னை கேட்டா நீ லவ் பண்ண போ இங்கிருந்து போ”

  

“முடியாது நியாயம் கிடைக்காம நான் போகமாட்டேன்”

  

“லூசா நீ, என்கிட்ட வந்து ந

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“கிண்டலா”

  

“சத்தியமா இல்லை சரி மாமாவை விடு உன் ஜெய் மாமா என்ன ஆனான் அவன் கூட கட்டிப்பிடிச்சிக்கிட்டு முத்தம் கொடுத்துக்கிட்டு இருந்தியே அதுக்குள்ள கசந்திடுச்சா அவனுக்கு”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.