Page 24 of 29
“என் கண்ல காதல் தெரியுதா? சரி அப்படியே காதல் தெரிஞ்சாலும் அது உனக்கான காதல் இல்லை போதுமா”
“அப்ப யாரை லவ் பண்ற”
“யாரையும் இல்லை”
“பொய் சொல்லாத”
“இதப்பாரு எனக்கு வேலையிருக்கு, உன்கிட்ட பேச எனக்குப் பிடிக்கலை போ இங்கிருந்து இங்க நின்னு பேசி என் பேரை ரிப்பேர் ஆக்காத போயிடு” என கத்திவிட்டு அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
நேராக தன் தாயிடம் சென்றான்
”அம்மா நாளைக்கு ஊருக்கு போறேன் நீயும் வர்றியா” என இளா கேட்க அங்கிருந்த தாத்தா பாட்டி அவனது அப்பா வரை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்.