(Reading time: 32 - 63 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

  

“சொல்லாதடா செய்” என கத்த அவனும் விரைந்தான்.

  

ஒரு மணிநேரத்தில் பெண் டாக்டருடன் வந்து சேர்ந்தான் இளா. அதற்குள் ஜெயந்தி அவளை குளிப்பாட்டி ஹாலில் தரையில் பாயில் படுக்க வைத்து மஞ்சள் அரைத்து பூசிவிட்டு அக்கம் பக்கம் விசாரித்து வேப்பிலையை வேறு சுற்றி வைத்து சிறிது வேப்பிலை சாறையும் அவளின் மேனியில் பூசிவிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்து வேப்பிலையை கொண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

்டவனுக்கு கஷ்டமாகிப் போனது.

  

”என் வேலை அப்புறம் நான் இப்பவே சாப்பிட சாப்பாடு கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு அவன் வேகமாக சென்று அரை மணி நேரத்தில் சாப்பாடுடன் வந்தான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.