Page 27 of 29
டிரைவருக்கும் முகவரி தெரிந்த காரணத்தால் அவனும் சரியாக மித்ராவின் வீட்டை அடைந்தான்.
அங்கு அவளது ஸ்கூட்டியிருக்கவே நிம்மதியானான் இளா
”அம்மா அவள் வீட்லதான் இருக்கா வா உள்ள போலாம்” என தாயுடன் வீட்டு வாசப்படி ஏறி காலிங்பெல் அடித்தான்.
4 முறை பெல் அடித்தும் யாரும் வராமல் போகவே கதவை தட்டினான்
”மித்ரா கதவை
...
This story is now available on Chillzee KiMo.
...
ே விட்டுட்டா போல”
“ஒரு போன் பண்ணியிருந்தா வந்திருப்பேனே”
“அவள் எழுந்ததும் நீயே இதைப்பத்தி கேளு, இப்ப இவளை நீ பத்திரமா பார்த்துக்க டாக்டரை வேணா கூட்டி வரவா”