Page 23 of 29
“அப்படித்தான் சொல்றான், என்னால தாங்க முடியலை அவன் ஆசிட் ஊத்தற மாதிரி வார்த்தைகளை விடறான்”
“நீயும் என்கிட்ட அப்படிதான் நடந்துக்கிட்ட மறந்துட்டியா”
“ஆனா நான் உறவை கொச்சைப்படுத்தலையே”
“கொச்சைப்படுத்தலை ஆனா முத்தம் கொடுத்து காட்டி என்னை அசிங்கப்படுத்திட்ட”
“சாரி”
“எதுக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியா சந்தோஷம் நான் மாறினதால உனக்கு என்ன பிரச்சனை”
“யாரையாவது லவ் பண்றியா” என அவள் கேட்க அவன் கோபத்துடன் அவளை முறைத்தான்
”இல்லை உன் கண்ல தெரிஞ்சது”