Page 3 of 9
ஈஸ்வர் கண்களை கசக்கி கொண்டு பார்த்தான்... உண்மையாகவே அவளே தான்...
வந்தவள்... அவன் தேடிக் கொண்டிருந்த அதே ‘எக்ஸ்க்யூஸ் மீ’ பெண்ணே தான்!!!!
எப்படி அவளை தேடிக் கண்டுப்பிடிப்பது, என்ன செய்வது என்று அவன் பல மணி நேரமாக குழம்பிக் கொண்டிருக்க... இதோ அவளாகவே அவன் கண் முன் வந்து விட்டாளே...! இது தான் ஜாக்பாட்!!!!
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்.
“இந்தாங்க நீங்க கேட்ட புக்...”
“தேங்க்ஸ் சார். லாஸ்ட் மினிட்ல கேட்டேன், இருந்தாலும் எப்போவும் போல டைமுக்கு ரெடி