Page 4 of 9
செஞ்சு கொடுத்துட்டீங்க...”
“அது ஓகேம்ம்மா...! இதோ இவர் கூட உங்க புக் வாங்க தான் வந்தார்...” என்று அவளிடம் சொன்னவர், ஈஸ்வரிடம்,
“சார், இவங்க தான் நீங்க வாங்கின அந்த புக்கை எழுதின ஆர்.டி...” என்றார்!
என்னது??? இவள் தான் இந்த கதையை எழுதியவளா???!!!!! ... கிலா அவளின் புத்தகத்தை வாங்கியது யார் என்று தெரிந்துக் கொள்ள திரும்பிப் பார்த்தாள்...
ஆச்சர்யப் பட்டு போனாள்...! இவன்... இந்த... ‘அர்னால்ட்’ இங்கே எங்கே வந்தான்???
This story is now available on Chillzee KiMo.
...