Page 5 of 9
“அகிலா, டைம் ஆகுது கிளம்பலாம் வா...” என்று அருகே இருந்த அஞ்சலி மெல்லிய குரலில் அவளிடம் சொல்லவும், ‘அர்னால்டிற்கு’ ஒரு புன்னகையை மட்டும் கொடுத்து விட்டு அவசரமாக பார்வையை திருப்பினாள்.
“ஓகே சார்... தேங்க்ஸ்... நான் கிளம்புறேன்...” என்று புத்தக கடைக்காரரிடம் சொல்லிவிட்டு வந்த வழியே நடக்க தொடங்கினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றாள் அகிலா சிறிது கடுப்புடன்.
“ஆனாலும் ஆர்.டி...???”
“அது என அம்மா, அப்பா பெயரோட முதல் எழுத்துக்கள், போதுமா?”