Page 7 of 9
“கொஞ்சம் பேஜஸ் தான் புரட்டினேன்... ஆனாலும், இப்படி ஃப்ளர்ட் செய்ற ஒருத்தரை ஹீரோவா வச்சா எப்படிங்க? ஹீரோன்னா ஹீரோ மாதிரி இருக்கனும்ல?”
“அதென்ன ஹீரோ மாதிரி???” என்றாள் அகிலா அவன் பக்கம் பார்வையை திருப்பி!
“ஹீரோன்னா நல்லவரா இருக்கனும்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
் உலகத்துக்கே தெரியும்ல?” என்றாள்.
“அப்படி இல்லைங்க அகிலா, நல்லதா நீங்க சொன்னால் நாலு பேருக்கு ரீச் ஆகுமேன்னு சொல்ல வந்தேன்...”