Page 5 of 8
சொல்லுங்க? அதுவும் கல்யாணத்திற்கு ஒரு வாரம் தான் அப்போ இருந்தது...
நான் ஸ்ட்ரிக்ட்டா, ஒழுங்கு மரியாதையா ஒன்னு வீட்டில் சொல்லு, இல்லை ஓடி போயிடுன்னு சொன்னேன்... அந்த பயந்தாங்கொள்ளி செகண்ட் ஐடியாவை கல்யாண நாள் அன்னைக்கு செய்றேன்னு சொல்லி இருந்தான்... அவன் சொல்வதை ஏற்றுக் கொள்வதை தவிர எனக்கு அப்போ வேற வழி என்ன இருந்தது? இன்ஃபாக்ட் அவனோட பேசிட்டு திரும்பி வ
...
This story is now available on Chillzee KiMo.
...
வைட் செய்து, நீங்க வந்து, நம்ம கல்யாணமே நடந்து போச்சு... அதுக்கு அபிக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும்...”
“அபி கிட்ட எதுக்கு என்னைப் பத்தி விசாரிக்க சொல்லிக் கேட்ட???” என்றான் சசி