Page 7 of 8
“நானும் கூட தான்...! இப்படி ஒரு க்யூட் கோபக்கார சிங்கம் கணவனா வர நானும் லக்கி தான்...”
“இந்த கோபக்கார சிங்கத்துக்கு கோபம் எல்லாம் காணாமல் போய், இப்போ, இந்த சிந்து செல்லத்தை செல்லம் கொஞ்சிட்டு இருக்கு...”
அவள் பட்டு கன்னங்களை மெதுவாக கிள்ளியப் படி அவன் செல்லம் கொஞ்சவும், அவள் இயல்பாக ஏற்பட்ட வெட்கத்தில் ஒரு சின்ன புன்னகையோடு
...
This story is now available on Chillzee KiMo.
...
வேண்டியது இல்லைங்க...” என்ற சிந்து, தயங்கி விட்டு,
“கங்கா பத்தியும் நாம பேசனும்...” என்றாள்.
“ஆமாம், நானும் அடுத்து அதையே தான் உன் கிட்ட பேச நினைச்சேன்...”