தொடர்கதை - பனிப் பாறை - 10 - பிந்து வினோத்
ஐஸ் க்ரீம் பார்லரில்,
“ஒரு கசாட்டா, ஒரு கார்னட்டோ...” என்று ஆர்டர் செய்து விட்டு சரவணன் மனைவியை பார்த்தான். கல்பனா மும்முரமாக தன் கையின் நகங்களை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள்.
கசாட்டா கல்பனாவிற்கு மிகவும் பிடிக்கும்.
அவர்களுக்கு திருமணமான புதிதில் ஒருமுறை இதேபோல் ஐஸ்க்ரீம் கடைக்கு வந்திருந்தார்கள். கல்பனாவிற்கு கசாட்டா ஆர்டர் செய்த பின்பே அங்கே ஸ்பூன் இல்லை என்பது அவர்களுக்கு தெரிந்தது.
சரவணன் தன்னுடைய கோன் ஐஸை எளிதாக முடித்து விட, கல்பனா ஸ்பூன் இல்லாமல் க ... ல்ப் செய்திருப்பேன்ல
This story is now available on Chillzee KiMo.
...
அன்று முதல் கசாட்டா அவர்களின் திருமண வாழ்வில் முக்கியமான அங்கமாகி போனது!!!!