Page 3 of 7
“அவ அதுக்கு எல்லாம் வர மாட்டாளே?”
“நான் கன்வின்ஸ் பண்ணி வரச் சொல்லி இருக்கேன். அங்கே என்னை கயல், ரித்விக் இரண்டுப் பேரும் ஒன்னா பார்த்தா என்ன ஆகும்னு நினைக்குறீங்க?”
“கயல் உங்களை நித்தேஷா பார்ப்பா, ரித்விக் ராக்கின்னு பார்ப்பான்.”
“அதே தான்! அப்போ உண்மையு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அடைந்ததே இல்லை.
ஆனால் கயலிடம் உண்மையை சொல்ல, அவனின் மனதில் இருக்கும் காதலை சொல்ல மட்டும் தயக்கமாக இருந்தது. அதற்கும் கூட காரணம் கயலை வருத்தப் பட வைத்து விடக்