Page 5 of 7
எப்படி இதை சரியாக கையாள்வது என்று தீவிரமாக சிந்திக்க தொடங்கினான்.
பன்ட்ரெய்சர் நடக்கும் இடத்திற்கு கயல்விழி வந்ததுமே நித்தேஷ் வரப் போவதில்லை என்ற செய்தி ரவிராய் வழியாக அவளுக்கு வந்து சேர்ந்தது. அந்த கணமே அவளுக்கு அந்த நிகழ்ச்சியில் இருந்த ஆர்வம் மொத்தமாக தொலைந்துப் போனது.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
றதுக்கு நீயே தான் கிரெடிட் எடுத்துக்கனும். பன்ட்ரெய்சிங் ஈவன்ட் வந்துட்டு இப்படி ஓரமா நின்னா எப்படி? வா, வந்து ஸ்டால்ஸ் பாரு. எல்லாமே ஹான்ட்மேட் பொருட்கள்.”