Page 28 of 37
பரமனோ பங்களாவுக்கும் செல்லாமல் பேக்டரிக்கும் செல்லாமல் அண்ணனை காணவும் செல்லாமல் சொகுசு படகிலேயே கடலுக்குள் அலைந்துக் கொண்டிருந்தான். நிம்மதியின்றி நாட்களை ஓட்டினான். யாருமே மகிழ்ச்சியாக இல்லை பரமன் வர்தினியை நினைத்தும் அவள் தந்தை இட்ட சாபத்தை நினைத்தும் வருந்தினான்.
வர்தினியோ தந்தையின் பிரிவு பரமனின் காதல் இதை நினைத்து கவலையானாள். கௌசியோ வர்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
்க அவளோ அமைதியானாள்
”சரி நான் தப்பா நினைக்கலை, நீ விரும்பின அவனும் விரும்பினான் ஆனா, இப்ப எல்லாம் மாறிடுச்சி வர்தினி, இனி இப்படியே நீயிருக்காத, எனக்கு கஷ்டமாயிருக்கு, இங்க நீ