Page 26 of 37
”ஆனா எனக்கு பயமாயிருக்கு எனக்கு என் தம்பி உயிர் முக்கியம் வர்தினியோட வாழ்க்கை முக்கியம்”
”அப்ப நானு என்னைப்பத்தி யோசிக்க மாட்டீங்களா” என ஏக்கமாக கேட்க ஸ்ரீரங்கனோ அவளிடம்
”நடக்கற பிரச்சனையில நான் யாரை நினைச்சி வருத்தப்படறது யாருக்காக பேசறதுன்னு தெரியலை, ஒரு பக்கம் என் தம்பி இன்னொரு பக்கம் நீ, ரெண்டு பேருமே ரொம்ப பிடிவாதமா இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் என் வீட்டுக்கு போறேன்” என்றாள் அதற்கு பரமன் வாய் திறக்க முயல அதைக்கண்ட ஸ்ரீரங்கனோ
”யப்பா சாமி நீ பேசாதடா உன்னால வந்த பிரச்சனையே போதும் நீ அமைதியாயிரு” என கத்த