Page 22 of 37
சொல்ல கேசவனோ சிவகாமியை அழைத்துக் கொண்டு விட்டிற்குள் சென்று கதவை சாத்திக் கொள்ள பரமனை சுற்றியிருந்த மக்களோ அவனை திட்டி அடித்து அங்கிருந்து விரட்டினார்கள்.
திட்டும் அடியும் வாங்கினாலும் கவலைப்படாத பரமன் கேசவன் கொடுத்த சாபத்தை நினைத்து கலங்கினான். பொடி நடையாக யோசித்துக் கொண்டே அந்த ஏரியாவை கடந்து வந்தவன் பக்கத்தில் கார் வரவும் மெதுவாக பார்த்தான் காருக்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
”உனக்கு கவலையில்லையா”
”அக்காவை நினைச்சி ரொம்ப கவலையா இருக்கு”
”நான் அதைக் கேட்கல, உங்கப்பாவை விட்டு வந்திருக்கியே அது உனக்கு கவலையாயில்லையா”