Page 20 of 37
”போதுமா உனக்கு, திருப்தியா பாவி பாவி இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டியே என் முகத்திலயே முழிக்காதடா” என பரமனை திட்டிவிட்டு நேராக காரிடம் சென்று அதில் ஏறி காரை ஓட்டிக் கொண்டு சென்றுவிட பரமனோ
”அடப்பாவிங்களா, என்னை விட்டுப் போயிட்டீங்களே, இப்ப நான் என்ன செய்றது” என நினைத்தவன் கேசவனைப் பார்த்தான்
”இந்தாளைப் பார்த்தா மானம் போன
...
This story is now available on Chillzee KiMo.
...
்கனும், நான் எந்த தப்பும் செய்யலை என் பொண்ணுங்களை ஆசை காட்டி மயக்கினது நீயும் உன் அண்ணனும்தான், என் பொண்ணுங்க மேல தப்பில்லை சின்ன பொண்ணுங்க அவங்களை ஏமாத்திட்டீங்களேடா, பாவிங்களா” என திட்ட பரமன்