Page 18 of 37
”என் குடும்ப மானத்தை வாங்கறதுக்குன்னு வந்திருக்கியா” என பரமனைப் பார்த்துக் கேட்க அதற்கு பரமனோ
”உங்க மானம் எனக்குத் தேவையில்லை, எனக்கு வர்தினிதான் வேணும் கொடுங்க நான் அவளை கூட்டிட்டு போறேன்” என சொல்ல அதற்குள் 2 ஆண்கள் வீட்டுக்குள் வந்து நின்று கேசவனிடம்
”யார் இவங்க என்ன பிரச்சனை ஒரே சத்தமா இருக்கு” என கேட்க பரமனோ வந்தவர்களிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் பார்க்க
”என் குடும்ப மானத்தை கெடுக்கறதுக்குன்னு அவனை கூட்டிட்டு வந்தியா நீ” என கத்த அவளோ
”இல்லைப்பா நான் அப்படி நினைக்கலை அவர் வேணும்னே இப்படி பண்றாரு”