Page 17 of 37
”வீட்டை முதல்ல கழுவிவிடு, ஆச்சாரமான வீட்டை இப்படி அசுத்தமாக்கிட்டாங்களே” என சொல்ல கௌசிக்கும் கோபம் வந்தது அதே சமயம் வர்தினிதான் கோபத்தில் கத்தினாள்
”அப்பா இப்படி பேசாதீங்க” என வர்தினி கத்த பரமன் மகிழ்ந்தான்
”அப்பாடா, ஆக என்னை திட்டினா அவளுக்குப் பிடிக்கலை சூப்பர் இதையே மெயின்டெயின் பண்ணுவோம்” என நினைத்தவன் வேண்டுமென்றே கேசவன
...
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டின் முன் நின்றுவிட்டனர்
”என்ன உள்ள ஒரே சத்தம், சிவகாமி யார் வந்திருக்கா வீட்டுக்கு” என வெளியில் இருந்தே பெண்கள் குரல் தர அதைக்கேட்டு அதிர்ந்துவிட்டார் கேசவன்