Page 13 of 37
”நான் உங்க பொண்ணு வர்தினியை விரும்பறேன் கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படறேன் அதான் உங்க கிட்ட பொண்ணை கேட்கலாம்னு வந்தேன்” என சொல்ல கேசவன் அதிர்ந்துவிட்டார், அவரின் பார்வை வர்தினியை துளைக்க அவளோ கூனிக்குருகி நின்றாள்
அடுத்து கௌசியோ தனது தந்தையிடம்
”அப்பா இன்னொரு விசயம், நான் ஸ்ரீரங்கனை விரும்பறேன் அவரை தவிர வேற யாரையும் நான் கல்யாண
...
This story is now available on Chillzee KiMo.
...
கௌசியோ
”அப்படி சொல்லாதீங்க நான் உங்களைத்தான் விரும்பறேன், என்னால என் முடிவை மாத்திக்க முடியாது அதனால என்ன பிரச்சனை வந்தாலும் சரி, நான் பொறுத்துக்குவேன்” என்றாள்