Page 21 of 37
பொறுமையாக கேட்டபடி நின்றான்.
கேசவன் சொன்னதைக்கேட்டு அங்கு கூடியிருந்த மக்களும் அவனிடம்
”அதானே கேசவன் குடும்பம் எவ்ளோ பெரிய குடும்பம் தங்கமான மனசு உள்ளவங்க அவங்க என்னிக்குமே ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்ய நினைக்காதவங்க, அவங்க மானத்தை வாங்க வந்துட்டியே”
”எங்களுக்கு அவங்க பொண்ணுங்களை நல்லாத் தெரியும், பத்தரைமாத்து தங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அனுபவிப்ப, நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு கிடைக்காது, இது என்னோட சாபம்” என சொல்ல அதிர்ந்தே விட்டான் பரமன்
”அப்படி சொல்லாதீங்க நான் வர்தினி மேல உயிரையே வைச்சிருக்கேன்” என சொல்ல