Page 34 of 37
வந்து இறங்கினார். இங்கு பரமனும் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்து முடித்தான். காதல் திருமணம் என்பதால் பொண்ணு வீட்டுச் சார்பாக யாருக்கும் பத்திரிகை தரவில்லை தந்தால் அவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நினைத்தான் பரமன் அதனால் தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு மட்டும் பத்திரிகை அளித்தான். கோயிலில் கல்யாணம் என வர்தினி சொல்லவும் பரமனும் கோயிலில் திருமண ஏற்பாடுகளை செய்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தாளே தவிர பதில் சொல்லவில்லை.
தாலி கட்டும் தருணம் வந்தது. ஐயர் முதலில் ஒரு தாலியை எடுத்து ஸ்ரீரங்கனிடம் தர அவனோ அதை வாங்கிக் கொண்டு வர்தினியை பார்த்தான். அவளோ ஸ்ரீரங்கனை