Page 35 of 37
பார்த்துவிட்டு பரமனை பார்க்க அதே நேரம் ஐயர் பரமனுக்கும் இன்னொரு தாலியை தரவே அதை ஆசையாக வாங்கிக் கொண்டு வர்தினியை பார்த்தான் பரமன். அவளோ பரமனிடம்
”என்னை மன்னிச்சிடு பரமா” என்றாள் அந்த நேரத்தில்
”எதுக்கு” என பரமன் கேட்க அதே நேரம் அவள் பேச வர ஐயரோ கெட்டி மேளம் என கத்தவும் உடனே மேளச்சத்தம் அதிகமாக கேட்கவே அவள் பேசியது அவனுக்கு சரியாக கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்தினி சொன்னதைக் கேட்ட கௌசியோ அமைதியாக ஒதுங்கி நிற்க வர்தினி கௌசியிடம் வந்தாள். அந்த கோயிலில் இருந்த தூண்களில் ஆளுக்கொரு தூணில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தார்கள் கௌசியும் பரமனும்.