Page 36 of 37
ஸ்ரீரங்கன் பரமனிடம் வர அவனோ வர்தினி சொன்னது மட்டும் நினைவில் வந்துக் கொண்டே இருக்க ஸ்ரீரங்கன் வந்தாலும் அவன் பேசினாலும் அவனால் பேச முடியவில்லை. அதற்குள் குரு வரவே அமைதியாக பரமன் குருவுடன் வெளியே சென்றான். அவன் செல்வதைக்கண்டு நொந்துப் போனான் ஸ்ரீரங்கன்.
இங்கு வர்தினியோ கௌசியிடம்
”என்னை மன்னிச்சிடு உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுல சார்க்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
அனைவரும் வந்தார்கள் ஆனால் சில அடிகள் பின்னால் வந்தார்கள். அதில் நடந்து சென்றவள் அந்த பக்கம் லாரி வருவதைக் காணவில்லை. திடீரென லாரி டிரைவரும் சாலையில் குறுக்கே வந்த கௌசியைக்கண்டு திகைத்து வண்டியை