Page 32 of 37
”அதுக்கென்ன தூள் கிளப்பிடறேன், நானே கல்யாண வேலைகளை மொத்தமா செய்றேன் ஆமா, கல்யாணத்துக்கு உங்கப்பா அம்மா வருவாங்களா”
”தெரியலை”
”சும்மாதானே இருக்க ஒரு எட்டு உங்கப்பாவை போய் பார்த்து சமாதானம் பண்ணி கூட்டிட்டு வாயேன், அவங்களும் பாவம்லயா, 2 பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுது அதை பார்க்கனும்னு அவங்க ஆசைப்படமாட்டாங்களா”
...
This story is now available on Chillzee KiMo.
...
டம் ஸ்ரீரங்கனே அமைதியாக பேசினான். இதில் கௌசியை சேர்க்கவில்லை. வர்தினி ஸ்ரீரங்கன் கேசவன் மூவருமே பேசிக் கொண்டார்கள்
”இது எப்படி முடியும்” என கேசவன் கேட்க ஸ்ரீரங்கனோ