Page 2 of 7
மேலோட்டமாக பார்த்தால் காருண்யா நார்மலாக தெரிந்தாள். ஆனால் உற்று கவனிக்கும் போது அவளின் கண்களுக்கு கீழே அயர்வினால் வந்திருந்த மெல்லிய வீக்கம் தெரிந்தது. முகத்தில் பொலிவு இல்லாமல் வெறும் மேக்கப் மட்டுமே இருந்தது. முதல் தடவை சந்தித்தப் போது மகிழ்ச்சியில் பிரகாசித்த விழிகள் இப்போது ஜீவனே இல்லாமல் இருந்தது.
“காருண்யா, நீ என்ன இப்படி இருக்க? உடம்பு ஏதாவது சரி இல்லையா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திலும் ஜனனிக்கு பெறும் மன ஊக்கத்தை வழங்கியது.
“என்ன ஆச்சு காருண்யா? எதுக்கு எப்படியோ இருக்கீங்க? நான் கடைசியா உங்களை சந்திச்சப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்தீங்களே???”