Page 4 of 7
என்று மறுத்தாள்.
“அதெல்லாம் எதுவும் வேண்டாம், முதல்ல நாம பேசலாம்!”
“அப்போ ஒன்னும் வேண்டாம் ஜெயா, நீ போ!” என்றாள் காருண்யா.
“மேடம், நீங்க காலையில இருந்து ஒன்னுமே சாப்பிடலையே?” என தயக்கம், பயம் இரண்டும் கலந்து மெதுவாக சொன்னாள் ஜெயஸ்ரீ.
காருண்யா முகத்தில் கோபம் தோன்றும் போதே, ஜனனி நடப்பதை ஊகித்துக் கொண்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்க கூட செய்யாம நான் பாட்டுக்கு என் சோகத்தை சொல்லி புலம்பிட்டு இருக்கேன்,” என நாற்காலியை காட்டினாள் காருண்யா.
அதில் அமர்ந்த ஜனனி, “நீயும் உட்கார் காருண்யா. உனக்கும்