Page 5 of 7
தர்மாக்கும் நடுவே என்ன? என் கிட்ட சொல்லலாம்னா சொல்லு,” என்றாள்.
காருண்யா சொல்வதா வேண்டாமா என்று யோசிப்பவளாக முகத்தில் குழப்பத்தைக் காட்டினாள். பிறகு, “உங்களுக்கு எங்க கல்யாணம் நடந்த விதம் தெரியாது ஜனனி. அப்பாக்காக நான் அந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். தர்மாவை பிடிக்கலைன்னு கிடையாது. அவர் பணத்துக்காக கல்யாணம் செய்துக்குறார்ன்னு தெரியும், அதனால கல்யாணம் பிடிக்கலை,”
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்துக்கிட்டார் என்பதிலே எனக்கு சந்தேகமே கிடையாது. வேற எப்படி ஒருத்தர் குழந்தை பிறக்காதுன்னு தெரிஞ்சப்புறமும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல முடியும்? இதனால எப்போவும் எங்களுக்குள்ளே சண்டை