Page 6 of 7
நடக்கும். தர்மா பணம் முக்கியம் இல்லை, இல்லைன்னு சொல்லி, எனக்காகவே அப்பா கிட்ட வேலை செய்யாம வேற வேலை தேடிக்கிட்டார். தனியா வீடும் வாங்கினார். அவர் செயல்பாடுகள் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திச்சு. ஆனால், அப்போ கூட நான் அவரை நம்ப தயாரா இல்லை. நடிக்குறார்ன்னு தான் நினைச்சேன். தர்மா எப்போவும் குழந்தைங்க தத்து எடுத்துக்குறது பத்தி பேசுவார். அந்த நேரத்துல ஒருத் தடவை தான் உங்க விடியோ பார்த்தேன் ஜனனி.
...
This story is now available on Chillzee KiMo.
...
!”
“இது நம்புற மாதிரியே இல்லையே? யாரோ சொன்ன கதை மாதிரி இருக்கு!”
“நீங்க காதுல கேட்குறதால அப்படி சொல்றீங்க! நான் நேருலேயே பார்த்தேன்!”